ஒன்றிய பெருந்தலைவர் வசுமதிஅம்பாசங்கர் தலைமையில் நீர்த்தேக்க தொட்டி பூமி பூஜை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 October 2022

ஒன்றிய பெருந்தலைவர் வசுமதிஅம்பாசங்கர் தலைமையில் நீர்த்தேக்க தொட்டி பூமி பூஜை.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சார்பாக மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சோட்டயன் தோப்பு குடிநீர் நீர்த்தக தொட்டி மற்றும் மறவன் மடம் நீர்த்தேக்க தொட்டி பூமி பூஜை தூத்துக்குடி ஒன்றிய பெருந்தலைவர் வசுமதிஅம்பாசங்கர் தலைமையில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள்  அந்தோணி தனுஷ் பாலன்,முத்துமாலை,ஆனந்தி, சேவியர்,மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம் மற்றும் ஊர் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad