தூத்துக்குடி டுவிபுரம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற் பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, நகர் நல அலுவலர் மரு.அருண்குமார், மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி, அண்ணாநகர் பகுதி திமுக செயளாலர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
Post Top Ad
Friday, 9 September 2022
பள்ளியில் குடற் புழு நீக்க மருந்துகள். மேயர்,ஆணையர் வழங்கினர்.
Tags
# தூத்துக்குடி
About Tamilagakural Thoothukudi
தூத்துக்குடி
Tags
தூத்துக்குடி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment