வ. உ. சி. பிறந்தநாள் விழா.தெற்கு ஒன்றியம் பிஜேபி சார்பில் மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 September 2022

வ. உ. சி. பிறந்தநாள் விழா.தெற்கு ஒன்றியம் பிஜேபி சார்பில் மாலை அணிவித்து மரியாதை


கப்பலோட்டிய தமிழன்  வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 151 வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின்  தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ,தெற்கு ஒன்றியம் சார்பாக புதுக்கோட்டை  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வ.உ. சின் திருஉருவச் சிலைக்கு  தூத்துக்குடி தெற்கு ஒன்றிய தலைவர்  த.கேசவ செல்வன்மாலை அணிவித்து மரியாதை  செய்தார். நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கராஜ்,தூத்துக்குடி தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் S.சண்முகசுந்தரம்,மாநில பொதுக்குழு உறுப்பினர் V. இளங்கோவன், வடக்கு மாவட்ட சிறுபான்மையினரணி தலைவர் ரூஸ்வெல்ட்,சிறுபான்மையணி பொதுச் செயலாளர் ஜெபக்குமார், OBC அணி துணைத் தலைவர் வாகை. சங்கர்,தொழிலாளர் பிரிவு துணைத் தலைவர் பெருமாள், விருந்தோம்பல் பிரிவு R.E. ராஜா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்

No comments:

Post a Comment

Post Top Ad