கூட்டத்திற்கு வருகை புரிந்த மாநில தலைவி டெய்சி சரண், மாநில துணை தலைவர் அஜ்மல் கான், மாநில பொது செயலாளர் சதிஷ், ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணியை சேர்ந்த பிரவின் ஆகியோரை தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ரூஸ்வேல்ட், தெற்கு மாவட்ட தலைவர் நசரின் மச்சாது,துணை தலைவர் என். எம். செல்வம் லோபோ, துணை தலைவி செல்வி, பொது செயலாளர் சரோஜா ஆகியோர் வரவேற்று சந்தித்து பேசினர். கூட்டத்திற்கு வந்திருந்த மாநில தலைவி டெய்சி சரண் பேசுகையில் பிரதமர் மோடியின் பல பயனுள்ள சிறுபான்மையினரின் வாழ்வு மேம்படும் திட்டங்கள் பற்றி சிறுபான்மையினரிடத்தில் எடுத்து சொல்வது பற்றியும் ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்கள் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் பற்றியும்,நடைபெறும் முகாமிற்கான ஆயத்த நடவடிக்கை பற்றியும் கலந்தாலோசித்தார்.
தூத்துக்குடியில் நடைபெற உள்ள பிஜேபி சிறுபான்மை பிரிவு மாநில பயிற்சி முகாம் பற்றிய சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி புதுக்கோட்டையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment