விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையத்தின் உள்ளே JSW நிறுவனம் சார்பாக ரூ.27லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம் கட்டுவதற்கான பணியை சட்டமன்ற உறுப்பினர் G.V மார்கண்டேயன் துவக்கி வைத்தார். நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு பேரூராட்சி மன்ற தலைவர்
அய்யன்ராஜ்,விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர்
வேலுச்சாமி மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற செயலாளர்
சுந்தரவேல்,இளநிலை
பொறியாளர்
சிவகுமார்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர்
அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள்,மாவட்ட பிரதிநிதிகள்,வார்டு கவுன்சிலர்கள் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment