101- வது நினைவு தினத்தையொட்டி,
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V மார்கண்டேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி எட்டயபுரம் வட்டாட்சியர்
கிருஷ்ண குமாரி மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment