அணியாபரணநல்லூரில் தேசிய கொடி ஏற்றும் விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 August 2022

அணியாபரணநல்லூரில் தேசிய கொடி ஏற்றும் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் அணியாபரணநல்லூர் ஊராட்சியில் ஆகஸ்டு 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடு தோறும் தேசிய கொடி ஏற்றும் விழிப்புணர்வு பேரணி         ஊராட்சி மன்ற தலைவர் ந.சித்திரைபாண்டி தலைமையில் அணியாபரணநல்லூர்,மீனாட்சி பட்டி,புதுப்பட்டி கிராம பொது மக்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதற்காக   டி , டி ,டி ,ஏ நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், துணை தலைவர் ம.பெரியதுரை ,ஊராட்சி செயலாளர் சந்தனமாரி ஆகியோர் அணியாபரணநல்லூர்  ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில்    பேனர்கள் தாங்கிய விழிப்புணர்வு பேரணி யாக வந்து ஊர் மக்கள் அனைவருக்கும் தேசிய கொடியும் கொடுக்க பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad