விஜயகாந்தின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 7 August 2022

விஜயகாந்தின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்

தே. மு. தி. க கட்சி தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்த நாள் வரும் ஆகஸ்ட் 25 ம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவதை முன்னிட்டு  தூத்துக்குடி தேமுதிக சார்பாக  ஒன்றிய செயலாளர் அதிசயராஜ் தலைமையில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தயாலிங்கம் முன்னிலையில்  புதுக்கோட்டை,கூட்டம்புளி,சாயர்புரம்,கோரம்பள்ளம், குலையன்கரிசல், கூட்டன்காடு, அல்லிக்குளம், , சிலுக்கம்பட்டி,தட்டாபாறை ஆகிய பகுதியை சுற்று உள்ள மக்கள் பெரும் திராளாக கலந்துகொண்டு கண்பரிசோதனை செய்து கொண்டனர். நாகர்கோவில் பெஜான் சிங்கண் மருத்துவமனை மருத்துவர்கள்   கண் சிகிச்சை, பரிசோதனை செய்ததில் மக்கள் பய னடைந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மீனாட்சி விஜி, ஒன்றிய அவைத்தலைவர் சண்முகம்,
ஒன்றிய இளைஞரணி செயலாளர் முல்லைக் கண்ணன்,
ஒன்றிய துணை செயலாளர் விஜிய குமார்,குமராகிரி ஊராட்சி செயலாளர் தங்கதுரை,
மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட மீனவர்கள் செயலாளர் முனிசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பொம்மு, பகுதிசெயலாளர்கள்
சம்சுதீன்,அரசமுத்து,
சக்திவேல்,
பகுதி தலைவர் ஆறுமுகம்,
மாவட்டமாணவரணி செல்வம்,
ஒன்றிய பிரதிநிதி கர்ணன்,ஊராட்சி செயலாளர்கள்
தங்க மகராஜன்,அந்தோணி செல்வம், விஜியன்,பெருமாள், ஊராட்சி
நிர்வாகிகள் முல்லை மகேந்திரன், சிவா,விபிஎஸ்
மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
.

No comments:

Post a Comment

Post Top Ad