ஏரலில் ரூ.3கோடியே 78லட்ச மதிப்பிலான வட்டாட்சியர் அலுவலக கட்டட திறப்பு விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 August 2022

ஏரலில் ரூ.3கோடியே 78லட்ச மதிப்பிலான வட்டாட்சியர் அலுவலக கட்டட திறப்பு விழா

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலினால் தலைமை செயலகத்திலிருந்து காணொளி மூலம்  திறந்து வைத்தார் .இந்த அலுவலக கட்டிடத்தை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா. ஆர். ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி  பார்வையிட்டார். நிகழ்ச்சியில் ஸ்ரீ.வை.சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஆட்சியர் மரு. கி.செந்தில் ராஜ், ஏரல் தாசில்தார் மு.கண்ணன், சமூக நலத்துறை தாசில்தார் சங்கர நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் புஹாரி,வருவாய் ஆய்வாளர் முத்து சரவணன், மாநில மாணவரணி துணை செயலாளர் எஸ். ஆர். எஸ். உமரி சங்கர், இளைஞரணி அமைப்பாளர் பி. எம். ராமஜெயம், ஆவின் சேர்மன் எஸ். சுரேஷ் குமார், ஒன்றிய செயலாளர்கள் ஆழ்வை. நவீன் குமார், ஸ்ரீவை. கொம்பையா, ஏ பி. ரமேஷ், ஆர். சுடலை,ஏரல் காங்கிரஸ் நகர தலைவர் பார்க்கர் அலி,செயலாளர் ராயப்பன், ஸ்ரீவை. கிழக்கு வட்டார தலைவர் தாஸன்,பொருளாளர் எடிசன்,தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் இசை சங்கர், ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளா தேவி, செயல் அலுவலர் தனசிங், அரசு அலுவலர்கள், கழக பிரமுகர்கள், தொண்டர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad