மாநகர பகுதியில் ஆக.25 அன்று குடிநீர் விநியோகம் இருக்காது-ஆணையர் அறிவிப்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 22 August 2022

மாநகர பகுதியில் ஆக.25 அன்று குடிநீர் விநியோகம் இருக்காது-ஆணையர் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற ஆகஸ்ட் 25 ம் தேதி 
வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே  பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் தி .சாருஸ்ரீ இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad