தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தேரடி திடலில் 39மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி சுகாதார குழுத் தலைவரும் சண்முகபுரம் பகுதி கழக செயலாளருமான S.சுரேஷ்குமார் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசிபை, காய்கறிகள், மளிகை பொருட்கள்,முக கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினார்.நிகழ்ச்சியில்
மாவட்ட பிரதிநிதி சக்திவேல், சண்முகபுரம் பகுதி இளைஞரணி செயலாளர் சூரியகாந்த்,
வட்டக் கழக செயலாளர் கீதா செல்வம் மாரியப்பன்,வட்டச்செயலாளர் சதீஸ், வட்ட அவைத்தலைவர் கணேச பாண்டியன்,வட்ட பொருளாளர் பாஸ்கர்,வட்ட பிரதிநிதிகள் கார்த்தி, இளங்கோவன்,
செல்வகுமார்,பொன்ராஜ் மற்றும்
இளைஞரணி ராஜா சுரேஷ்குமார்,
விக்னேஷ்,பாபு,இசக்கிமுத்து,பாலா, மணிகண்டன், சூர்யா மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment