பசுமை காப்போம்.மரம் நடுவிழாவில் எம். எல். ஏ. அறிவுரை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 6 June 2022

பசுமை காப்போம்.மரம் நடுவிழாவில் எம். எல். ஏ. அறிவுரை


ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  .M.C சண்முகையா  உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
ஒட்டநத்தம் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் "பசுமையை உரு வாக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும்,
அனைத்து உயிர் இனங்களும் செழித்து நீடித்து நிலைத்துவாழவும், மரம் வளர்த்தால் மழை பெறுவோம்,
பூமி வெப்பமாவதலை தடுப்போம்" என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொடுத்து,  நட்டுவைக்கும் மரம் தொடர்ந்து அனைவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எடுத்து கூறி மரம் நட்டார்.
உடன் ஒட்டநத்தம் ஊராட்சி மன்ற தலைவர்  சரிதா ராதாகிருஷ்ணன்,
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆண்டி கண்ணன்( எ )கனகராஜ், ஊராட்சி செயலாளர், தூய்மை பாரதம் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட பயிற்றுனர் P. அதிசயமணி மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்

No comments:

Post a Comment

Post Top Ad