மேயர் தலைமையில் ரத்ததான முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 June 2022

மேயர் தலைமையில் ரத்ததான முகாம்

இந்திய தொழில் கூட்டமைப்பு(CII) மற்றும் யங் இந்தியன்ஸ்(Yi) அமைப்பின் சார்பாக உலக இரத்த தானம் செய்வோர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து தூத்துக்குடி கிழக்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்  இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி சமூக நலத்துறை அமைச்சர்  கீதா ஜீவன், 
மாநகராட்சி ஆணையர்  சாருஸ்ரீ,  யங் இந்தியன்ஸ் தூத்துக்குடியின் தலைவர்  சில்வியா ஜான், துணைத் தலைவர், ராஜேஷ் தில்லை, சி.ஐ.ஐ உறுப்பினர்கள் , யங் இந்தியன்ஸ் உறுப்பினர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad