ஆறாம்பண்ணை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 May 2022

ஆறாம்பண்ணை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம்பண்ணை ஊராட்சியில்  கிராம சபை கூட்டம் ஆறாம்பண்ணை ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி தெரு முன்பு  நடந்தது.இதில் கலந்து கொண்டவர்கள்  கருங்குளம் ஊராட்சி ஒன்றிய  அலுவலர்  தட்டச்சர் முத்துக்குமார் ஆறாம்பண்ணை ஊராட்சிமன்றத் தலைவர் சேக் அப்துல் காதர், ஊராட்சி  வார்டு உறுப்பினர் மகேஷ்.கருங்குளம் ஒன்றிய தோட்டக்கலைமற்றும் விவசாயம்அலுவலக அதிகாரிகள் , அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள்,ஊராட்சி உதவியாளர் ஹரிஹர சுந்தரம் முறப்பநாடு காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் மற்றும் நியாயவிலைக் கடை ஊழியர் சீனி,சுய உதவி குழு உறுப்பினர்கள் பிரதிநிதிகள் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இப்ராஹிம்,ஆயிஷா பீவி ,மல்லிகா,பணித்தள  பொறுப்பாளர்கள் கலையரசி,ஜீவா  .டிரிஜா,மற்றும்  பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .இதில் ஆறாம்பண்ணை ஊராட்சிக்கு தேவையை அறிந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பெண்களுக்கு படித்துறை தெருக்களுக்கு பேவர் பிளாக் கல் மற்றும் தடுப்புச்சுவர் மின்சாரம் குறைவாக வருவதற்கு புதிய டிரான்ஸ்பார்மர் புதிய உறைக்கிணறு மற்றும் பைப்லைன் விரிவாக்கம் புதிய தெரு விளக்குகள் இன்னும் பல தீர்மானங்கள்   நிறைவேற்றப்பட்டன

No comments:

Post a Comment

Post Top Ad