தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவை சார்பில் ரம்ஜான்நோன்புப் பெருநாள் தொழுகையானது காயல்பட்டினம் ரோட்டில் அமைந்துள்ள ஷாஹின்பாக் நடந்த இடத்தில் ஜெய்லானி நகரில் காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் தவ்ஹீத் பேரவையின் தலைவர் முத்து ஹனிபா ,செயலாளர் ஹசனா லெப்பை, பொருளாளர் ரய்யான் சாகுல் ஹமீது மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவை பள்ளிவாசலின் இமாம் சகோதரர் சூஃபி ஹூசைன் தொழுகை நடத்தினார், கோவை பக்கீர் முஹம்மது பெருநாள் உரை நிகழ்த்தினார் மேலும் சிறப்பு தொழுகை காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது .அதில் ஆண்களும், பெண்களும், குழந்தைகள் என
நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழுகையில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment