தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம் தாலுகா
ஆறாம்பண்ணை முஹைதீன் ஜும்ஆ பள்ளி வாசல் சார்பாகஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை ஆறாம்பண்ணை ஈத்கா மைதானத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது அதுசமயம் பள்ளியின் இமாம் மவ்லவி ஹாஃபிழ் முஹம்மது குபைப் இன்ஆமி அவர்கள் தொழுகை நடத்தினார்கள் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவி ஹாஃபிழ் P.T அப்துல் காதிர் ஹமீதிய்யி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி துஆ செய்தார்கள் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை தொழுதார்கள் தொழுகையில் சிறப்பு விருந்தினர்களாக ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சா.சேக் அப்துல் காதர், பள்ளியின் தலைவர் கா.இமாம் அலி செயலாளர் A.அப்துல் கனி பொருளாளர் அபுல் உசேன் , பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் வெளியூர் மக்களும் இஸ்லாமிய இளைஞர்களும் சகோதர சமுதாயத்து சகோதரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் இறுதியில் அனைவரும் முஸாபஹா கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொன்டு தன் இல்லம் திரும்பினார்கள் .
No comments:
Post a Comment