தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் 21 பிஸியோ தெரபி (இயன்முறை) மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கும் பிசியோ ஷைன் 2022 விழா கோவையில் நடைபெற்றது.இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சார்ந்த பிசியோதெரபி மருத்துவர் வினோதினிக்கு அவரது சேவையை பாராட்டும் விதமாக இளம் சாதனையாளர் விருதினை கோவை பி.பி.ஜி பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் சிவக்குமார் வழங்கினார்.நிகழ்வில் சங்க மாநில தலைவர் மருத்துவர்.ராஜா செல்வகுமார் ,மாநில பொது செயலாளர்
மருத்துவர்
ராஜேஸ் கண்ணா மற்றும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment