கிராம சபை கூட்டத்தில் மத்திய அரசின் உஜ்வாலா திவாஸ் 2022 விளக்கம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 5 May 2022

கிராம சபை கூட்டத்தில் மத்திய அரசின் உஜ்வாலா திவாஸ் 2022 விளக்கம்




கவின் பாலாஜி இண்டேன் கேஸ் சார்பில் திமராஜாபுரம் கிராம சபை கூட்டத்தில் மத்திய அரசின் உஜ்வாலா திவாஸ் 2022  கொண்டாட்டத்தில் எரிபொருள் சிக்கன நடவடிக்கை குறித்தும் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்துமான விளக்கங்கள் தரப்பட்டது. நிகழ்வில் பஞ்சாயத்து தலைவர் சித்திரை செல்வன் மற்றும்  துணை பி. டி. ஓ, பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad