முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30ஆவது நினைவு தினம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 May 2022

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30ஆவது நினைவு தினம்


ஏரல் காந்தி சிலை முன்பு மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் தீவிரவாதத்துக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஏரல் நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி ராஜிவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார்.வட்டாரத் தலைவர் தாசன், டிஸ்மிஸ் சுல்தான், அய்யம்பெருமாள், மகிளா காங்கிரஸ் மீனா, கொற்கை வேம்பு துறை,சிறுத்தொண்ட நல்லூர் தர்மலிங்கம், முகா.முத்து, லட்சுமணன்,சற்குணம்,சேர்மக்கனி
உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad