மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 26வது கிளையை அமைச்சர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 May 2022

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 26வது கிளையை அமைச்சர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி வாகை குளத்தில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 26வது கிளையை மீன் வளம் மற்றும் மீனவர் நலம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சண்முகையா, வங்கியின் சேர்மன் ஆர். சுதாகர், மண்டல இணைப்பதிவாளர் முதுகுமாரசாமி, மேலாண்மை இயக்குனர் மற்றும் இணை பதிவாளர் எஸ். எல்.சிவகாமி, முதன்மை வருவாய் அலுவலர் அருள் சேசு, பொது மேலாளர் வி. சுந்தரேசன்,வாகை கிளையின் மேலாளர் எம். கோப்பெரும்தேவி,
தூத்துக்குடி தி மு க
மாநில மாணவரணி துணை செயலாளர் எஸ். ஆர். உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், முன்னாள் செயற்குழு உறுப்பினர் எஸ். ஜே. ஜெகன்,
மேற்குமண்டல ஒன்றிய செயலாளர் புதூர் எஸ். ஆர். சுப்பிரமணியன்
கிழக்கு ஒன்றிய செயலாளர் கருங்குளம் சுரேஷ் காந்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் கருங்குளம் ராமசாமி, தெற்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் முடிவை. ஆறுமுகம்,
 ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் தி. மு. க. நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad