தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோரம்பள்ளம் பஸ் நிறுத்ததிலும் புதுக்கோட்டை பஸ் நிறுத்ததிலும் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலை தூத்துககுடி மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் KKR.ஜெயக்கொடி திறந்து வைத்தார்.
நிகழச்சியில் பொது மக்கள் ,ஆட்டோ ஓட்டுனர்கள்,முதியவர்களுக்கு பழரசம் ,தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்வில் அவைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட பிரதிநிதி நாகராஜன், வெயில் ராஜ் ,ராஜ்குமார் ,மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வின் ஜெபக்குமார், விவசாய துணை அமைப்பாளர் கோபால், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சண்முக நாராயணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மணிகண்டன் ,ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர் KB. ராஜா ஸ்டாலின் ,கிளை செயலாளர்கள் ஜெயபால் ,செல்வின், சற்குணம், சஞ்சிவ் குமார், கணபதி.சைமன்,பரமசிவன்.கல்லாத்தான்,சீனிவாசன் ,சேரந்தையன், செல்வம் இளைஞர் அணி மகாலிங்கம், கூட்டாம்புளி மொபட் ராஜன் ,பாரத், சிதம்பரம், கோமதிநாயகம் கூட்டாம்புளி மொபட் ராஜன் ,பாரத்,சிதம்பரம் கோமதிநாயகம் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment