தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளான வைணவத்தலங்களில் முதலாவதாக உள்ள ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் நடைபெறவுள்ள தேர் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் கொடியேற்றமும் அதனை தொடர்ந்து ஸ்வாமிக்கும் தாயாருக்கும் பூஜை நடைபெற்றது.
பக்தர்கள் ,ஆன்மிக அன்பர்கள்,பொதுமக்கள் பலரும் கொடி ஏற்றத்தில் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.இதனை தொடர்ந்து வரும் பத்து நாட்களும் வெவ்வேறு அலங்காரத்தில் ஸ்வாமி புறப்பாடும்,நிறைவாக பத்தாம் நாளில் தேர் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment