கிணற்றில் விழுந்தவரை மீட்ட தூத்துக்குடி தீயணைப்பு துறை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Friday, 22 April 2022

கிணற்றில் விழுந்தவரை மீட்ட தூத்துக்குடி தீயணைப்பு துறை

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம்
தாலுகா விலுள்ள
மாப்பிள்ளையூரணி பகுதி மெயின் ரோட்டில் அமைந்துள்ள AMAGO EXIM PVT .LTD
 நிறுவனத்தின் நிறுவனர்  ரூபினோ ஜோஸ்(வயது35) 
,இவர் கேரளமாநிலம்,திருச்சூரை சார்ந்தவர்.
 
நேற்று (21ஏப்)தனது நிறுவனத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது நிறுவனத்தின் உள்ளே இருந்த கிணற்றில்  தவறி விழுந்தவிட்ட நிலையில் தகவலறிந்த தூத்துக்குடி தீயணைப்பு துறை நிலைய  அலுவலர்கள்.ஜோ.சகாயராஜ், ப.அருணாசலம்(போக்குவரத்து)
ஆகியோர் தலைமையில் உடனடியாக விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை கயிற்றை கொண்டு
பத்திரமாக மீட்டதுடன் அருகிலிருந்த தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்துச் சென்று உரிய முதலுதவி வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad