பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தில் திருச்செந்தூரிலுள்ள திருவுருவச்சிலைக்கு ஆனந்த மகேஸ்வரன் மாலை அணிவித்தார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 19 April 2022

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தில் திருச்செந்தூரிலுள்ள திருவுருவச்சிலைக்கு ஆனந்த மகேஸ்வரன் மாலை அணிவித்தார்

பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனாரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின்
மகன் ஆனந்த மகேஸ்வரன் ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதில்
 திருச்செந்தூர் நகராட்சித் தலைவர் சிவா ஆனந்தி, துணைத் தலைவர் ஏ. பி. ரமேஷ் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கிருபாகரன் இளைஞர் அணி மாவட்ட பொருப்பாளர் ராமஜெயம் நகர தலைவர் சுடலை மற்றும் பலர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad