தூத்துக்குடியில் வி. வி டி. சிக்னல் அருகில் தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுபா நாகராசன் தெற்கு மாவட்ட தலைவர் மாலை சூடி பால்ராஜ், வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஓபிசி அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் பிரபு, முன்னாள் மாமன்ற உறுப்பினர் வீரமணி, வழக்கறிஞர் சங்க நிர்வாகி வாரியார் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் மாண்பின் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தன குமார், மாநில ஓபிசி அணி செயற்குழு உறுப்பினர் சிவராமன், அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாநில செயலாளர் தேவகுமார் மற்றும் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்

No comments:
Post a Comment