முறப்பநாட்டிலுள்ள குரு ஸ்தலத்தில் குருபெயர்ச்சி வழிபாடு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 April 2022

முறப்பநாட்டிலுள்ள குரு ஸ்தலத்தில் குருபெயர்ச்சி வழிபாடு.

தூத்துக்குடி மாவட்டதில்லுள்ள  குரு ஸ்தல மான முறப்பநாடு கைலாசனாதர் ஆலயத்தில் உள்ள மேதா தக்ஷிணாமூர்த்திக்கு குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. குருவானவர் கும்பராசியிலிருந்து மீனாராசிக்கு இன்று அதிகாலை பெயர்ச்சியாகியுள்ளார்.

அதற்கான யாக சாலை பூஜை பன்னீர், பால், தயிர், தேன், திரவிய அபிஷேகம், 108சங்கபிஷேகம்,மலரச்சனை, பூரண கும்ப பூஜை ஆகியவை நடைபெற்றது. பக்தர்கள் பலரும் வந்து வணங்கி குருவின் அருள் பெற்று செல்லகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad