கருங்குளம் ஒன்றியம்; ஆறாம்பண்ணை ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 26 April 2022

கருங்குளம் ஒன்றியம்; ஆறாம்பண்ணை ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம்பண்ணை ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் சிறப்பு கிராம சபை கூட்டம்  ஆறாம்பண்ணையிலுள்ள ஊராட்சி சேவை மையம்  முன்பு நடந்தது.
இதில்  ஶ்ரீவைகுண்டம் வட்டாட்சியர்  ராதாகிருஷ்ணன்,கருங்குளம் ஊராட்சி ஒன்றிய  ஊர் நல அலுவலர்நிலை -2  ராமலட்சுமி, ஆறாம்பண்ணை ஊராட்சிமன்றத் தலைவர் சேக் அப்துல் காதர், ஆறாம்பண்ணை ஊராட்சி துணை தலைவர் அப்துல் கனி,வார்டு உறுப்பினர்கள்இப்ராஹிம். கருங்குளம் ஒன்றிய தோட்டக்கலைமற்றும் விவசாயம்அலுவலக அதிகாரிகள், கிராம நிர்வாக  உதவியாளர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள்,மக்கள் நலச் சங்கத் தலைவர் சையத்,ஊராட்சி உதவியாளர் ஹரிஹர சுந்தரம் முறப்பநாடு காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

Post Top Ad