அதை தொடர்ந்து, ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இன்று 9.5.26 மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், முக்காணி ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 80,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மூலம் 20 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment