தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆழ்வாரதிருநகரி பேரூராட்சி சார்பில் இருந்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக 500 அரிசி மூட்டைகளை இன்று 06.12.2024 ஆழ்வார்திருநரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, நிர்வாக அதிகாரி சுப்ரமணியன், கவுன்சிலர்கள் திருப்பதி, மணிமுருகன், ராஜலக்ஷ்மி, சந்திரமதி, கிளார்க் கிளாமர், பில் களெக்டர் எட்வர்ட் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
Post Top Ad
Friday, 6 December 2024
Home
ஆழ்வார் திருநகரி
தூத்துக்குடி மாவட்டம்
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு.
Tags
# ஆழ்வார் திருநகரி
# தூத்துக்குடி மாவட்டம்
About Vn Saran தமிழக குரல் இணை ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment