திருச்செந்தூர் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 5 December 2024

திருச்செந்தூர் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை.

திருச்செந்தூர் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை.

திருச்செந்தூரில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடையும் வரை கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை

திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்செந்தூர் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடைமுறை திருச்செந்தூர் பாலம் கட்டுமான பணிகள் முடிவடையும் வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad