செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 December 2024

செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா.

செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா.

சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவில், கல்லூரி துணை முதல்வர் ஜாய்ஸ் மேரி ஆரம்ப ஜெபம் செய்து வைத்தார். 

ஆசிரியை அனுலா வேத பாடம் வாசித்தார், ஆசிரியர்கள் பரிமளம், ரூபினா குழுவினர் கிறிஸ்மஸ் சிறப்பு பாடலை பாடினர். தொடர்ந்து மூத்த விரிவுரையாளர் பென் மேத்யூ கிறிஸ்மஸ் செய்தி கொடுத்தார். நிழ்ச்சியை ஆசிரியை பாலின் தொகுத்து வழங்கினார்.

கல்லூரி முதல்வர் ஜான் பால் அனைவருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து கூறி நிறைவு செய்தார்.
இந்நிகழ்வினை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில், நிர்வாக செயலர் ஜூலியன் வழி நடத்துதல் படி அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad