தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூர் மெயின் ரோட்டில் முத்து வாப்பா என்பவரது மகன் சித்திக் என்பவருக்கு சொந்தமான "பெஸ்ட் செல்போன்" கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ1 லட்சம் மதிப்புள்ள செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் கொள்ளை.
இதுகுறித்து சம்பவ இடத்தில் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment