திருச்செந்தூர்- நெல்லை & நெல்லை - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் நேரம் மாற்றம் வெளியீடு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 December 2024

திருச்செந்தூர்- நெல்லை & நெல்லை - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் நேரம் மாற்றம் வெளியீடு.

திருச்செந்தூர்- நெல்லை & நெல்லை - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் நேரம் மாற்றம் வெளியீடு.

01-01-2025 முதல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பாசஞ்சர் ரெயில்கள் புறப்படும் நேரம், எண்கள் மாற்ற விவரம் வருமாறு:-

வண்டி எண் 56728 காலை 7.25 மணிக்கு பதில், முன்னதாக 7.15 மணிக்கு புறப்பட்டு, திருச்செந்தூருக்கு காலை 8.50 மணிக்கு சென்றடைகிறது.

வண்டி எண் 56729 காலை 10.10 மணிக்கு பதில் 10.20 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்றடைகிறது.

திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரெயில்கள் நேரம், எண்கள் மாற்றம் விவரம் வருமாறு:-

வண்டி எண் 56727 காலை 7.20 மணிக்கு பதில் 7.10 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு காலை 8.50 மணிக்கு வந்து சேருகிறது.

வண்டி எண் 56004 காலை 8.15 மணிக்கு பதிலாக காலை 10.10 மணிக்கு புறப்பட்டு, 11.40 மணிக்கு சேருகிறது.

வண்டி எண் 56732 பிற்பகல் 2.30 மணிக்கு பதில் 2.50 மணிக்கு புறப்பட்டு 4.20 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.

திருச்செந்தூர்- நெல்லை-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் மற்ற ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் இல்லை.

No comments:

Post a Comment

Post Top Ad