உடன்குடியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - பாலியல் அத்துமீறலை கண்டித்து கைது செய்யப்பட்ட பொன்சிங்க்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் குற்ற செயலுக்கு துணை போன பள்ளி செயலாளர் பள்ளி முதல்வர் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து இவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் சித்திரை ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ஆர் எஸ் யு எஸ் சதீஸ் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம் சண்முக வேலாயுதம் தலைமை செயற்குழு உறுப்பினர் பூச்சிக்காடு சுரேஷ் ஏரல் விஜயகுமார் தலைமை பொதுக்குழு உறுப்பினர் மாயாண்டி மோசஸ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பிரகாச வினோத் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பேச்சியம்மாள் சாந்தி
மாவட்ட கேப்டன் பண்ற செயலாளர் திரு அப்பாஸ் மாவட்ட ஐடி வின் துணை செயலாளர் விஜய் ஆல்வை ஒன்றிய செயலாளர் சேக் அன்சார் சாத்தை ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார் லூகாஸ் பிரேம் குமார் காயல் நகர செயலாளர் நாராயணன் ஆத்தூர் நகர செயலாளர் செல்வம் உடன்குடி நகர செயலாளர் காதர் முகைதீன் சாத்தான்குளம் நகர துணை செயலாளர் முத்துக்குமார் நகர அவைத் தலைவர் உலகநாதன் உடன்குடி ஒன்றிய அவைத்தலைவர் உத்திரம் மற்றும் அடி நிர்வாகிகள் தொண்டர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் கழகச் செயலாளர் பார்த்தசாரதி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் ஐடன் சோனி நெல்லை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் விஜி வேலாயுதம் நெல்லை மாநகர மாவட்ட கழக செயலாளர் ஜெயச்சந்திரன், தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் சுரேஷ் நடராஜன், ராமகிருஷ்ணன் இன்னும் ஏராளமான நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
No comments:
Post a Comment