இதற்கு முன்பு செயல் அலுவலராக இருந்த இரா. ராமசுப்ரமணியன் உதவி ஆணையாராக பதவி உயர்வு பெற்று, திருவண்ணாமலை அருணாச்சல ஈஸ்வரர் திருக்கோவிலுக்கு மாறுதலாகி சென்று விட்டார்.
எனவே கூடுதல் பொறுப்பாக பார்த்து வந்த செட்டியாபத்து சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், முறைப்படி பித்ய செயல் அலுவலரிடம் பொறுப்புகளை வழங்கினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment