மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் எஸ்தர் ராஜாத்தி பணி நிறைவு பாராட்டு விழா மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இன்று நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் கலந்து கொண்டு எஸ்தர் ராஜாத்திக்கு பொன்னாடை போற்றி நினைவு பரிசு வழங்கினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment