முக்காணி எலக்ட்ரீசியன் உடல் உறுப்புகள் தானம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 November 2024

முக்காணி எலக்ட்ரீசியன் உடல் உறுப்புகள் தானம்

முக்காணி எலக்ட்ரீசியன் உடல் உறுப்புகள் தானம்.

முக்காணி பரதர்தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்(65). எலக்ட்ரிசியனான இவர் கடந்த 2ம் தேதி தன் வீட்டில் வேலை பார்த்தபோது தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று மூளைச்சாவு அடைந்தார். 

தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இன்று காலை முக்காணி எடுத்துவரப்பட்ட அவரது உடல் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad