2,200 கிலோமீட்டர் பறந்து வந்தது முருகனுக்கு மயில் இறகு மாலை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 November 2024

2,200 கிலோமீட்டர் பறந்து வந்தது முருகனுக்கு மயில் இறகு மாலை

2,200 கிலோமீட்டர் பறந்து வந்தது முருகனுக்கு மயில் இறகு மாலை 

திருச்செந்தூர், கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சஷ்டி விரதம் இன்று 4 ம் திருநாளை முன்னிட்டு குஜராத்தில் இருந்து பெங்களூர் வழியாக தூத்துக்குடி விமான நிலையம் வந்து, இன்று 05.11.24 காலை முருகனுக்கு மயில் இறகு மாலை அணிவிக்கபட்டது 


#திருச்செந்தூர் #செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad