தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / திருச்செந்தூர் கோட்ட்த்தின் சார்பில் முக்கிய அறிவிப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 October 2024

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / திருச்செந்தூர் கோட்ட்த்தின் சார்பில் முக்கிய அறிவிப்பு.

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / திருச்செந்தூர் கோட்ட்த்தின் சார்பில் முக்கிய அறிவிப்பு.

பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், "விபத்து இல்லா தீபாவளி நம் வாழ்வில் நல் ஒளி"

2024 தீபாவளி திருநாளில் பொதுமக்கள் / குழந்தைகள், தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின்பாதைகள், வீடுகளுக்கு செல்லும் மின் வயர்கள் கீழே மற்றும் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்காமல் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஒத்துழைப்பு நல்கி விபத்துக்கள் இன்றி பாதுகாப்பாக மனநிறைவுடன் தீபாவளி திருநாள் கொண்டாடிட அன்பு கலந்த வேண்டுதலுடன் தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள, 

மேலும் மின்சாரம் தொடர்பான அவசர தேவைக்கு 9498794987அல்லது 

திருச்செந்தூர் சுற்று வட்டாரபகுதிகளுக்கு- 9445854801 

ஆறுமுகநேரி சுற்று வட்டார பகுதிகளுக்கு - 9445854807

நாசரேத் சுற்று வட்டார பகுதிகளுக்கு- 9445854814

சாத்தான்குளம் சுற்று வட்டாரபகுதிகளுக்கு- 9445854811

உடன்குடி சுற்று வட்டார பகுதிகளுக்கு 9445854818

 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும், என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
திருச்செந்தூர் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad