தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் கிராமம் கானம் பஞ்சாயத்து தலைவர் ஞானராஜ் மற்றும் திருப்பணி செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்பு ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமை செயலர் ககன் தீப் சிங் பேடி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பில், கிராமங்களின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்து கலந்துரையாடினர்.
No comments:
Post a Comment