மருதன்வாழ்வில் 5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி - சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 14 October 2024

மருதன்வாழ்வில் 5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி - சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மருதன்வாழ்வு ஊராட்சி
 மருதன்வாழ்வு கிராமத்தில் நடுத்தெருவில் 5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எட்வின் பணி மேற்பார்வையாளர் சங்கர் கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் ஊராட்சி செயலர் ராஜன் ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் பிரியா ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ராகுல் மருதன்வாழ்வு கிளை செயலாளர்கள் ராஜன் சண்முகசிகாமணி பாலசந்திரன் கிளை பிரதிநிதி செல்வம் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad