ஆழ்வார் திருநகரில் அதிமுக 53 ஆம் ஆண்டு கொடியேற்று விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 17 October 2024

ஆழ்வார் திருநகரில் அதிமுக 53 ஆம் ஆண்டு கொடியேற்று விழா.

ஆழ்வார் திருநகரில் அதிமுக 53 ஆம் ஆண்டு கொடியேற்று விழா.

மக்கள் மனங்களில் என்றும் வாழும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிகளில் கழகத்தை வழி நடத்தும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணையின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி சண்முகநாதன், ஆலோசனையின் பேரிலும் கழக 53 ஆம் ஆண்டு துவக்க விழா, கொடியேற்றும் நிகழ்ச்சி. 

ஆழ்வார்திருநகரி பேரூராட்சி கழகம் சார்பில்நகரக் கழகச் செயலாளர் எஸ்.செந்தில் ராஜகுமார் தலைமையில்,  புரட்சி த் தலைவர் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து, கழகக் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வில் ஆழ்வை நகர கழக அவைத்தலைவர் எம்.ஜி.ஆர் பக்தன் இராஜப்பாவெங்கடாச்சாரி முன்னிலையில் காமராஜர் சிலை அருகில் இளைஞர் அணி ஹரிஹரன் பாலன், இரண்டாவது பேருந்து நிலையம் அருகில் வார்டு செயலாளர் ஆறுமுகம், மூன்றாவது பேருந்து நிலையத்தில் இளைஞர் அணி மனோகர் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினர். 

கேடிசி பெரியசாமி அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி நகரத் துணைச் செயலாளர் விஸ்வநாதன் இளைஞரணி செயலாளர் லட்சுமணன் சம்பத் ஆறுமுகம் பரமசிவன் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மரிய அடைக்கலம் அப்பாஸ் மரைக்காயர் சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்புராஜ், 

விவசாய பிரிவு செயலாளர் ஆனந்த பூபதி ஆனந்தவெங்கடாச்சாரி கோபால் முருகன் மாரியப்பன் வேல் முருகன் மகளிர் அணி செயலாளர் அமுதா மாரியம்மாள் முகமது மாஜிதா முருகேசன் லட்சுமணன் வேட்டை பெருமாள் பொன்ராதாகிருஷ்ணன் கண்ணன் அய்யா குட்டி இரட்டை முத்து இசக்கி வள்ளிநாயகம் ஆறுமுகம் தணிகாசலம் ஈஸ்வரன் சங்கர்மாரி மாரியப்பன் சங்கர் எஸ்எம்எஸ் சுந்தர் சண்முக வேலு ராமச்சந்திரன் மாரியப்பன் ராமன் மணிகண்டராஜா முஜிபுர் ரகுமான் ஜவ்பர்சாதிக் லட்சுமணன் சாமி சடகோபன் உட்பட திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad