தூத்துக்குடி - அக்டோபர் 24ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 22 October 2024

தூத்துக்குடி - அக்டோபர் 24ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

தூத்துக்குடியில் வருகிற 24ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். 

2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 24.10.2024 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது. 

எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad