ஆத்தூரில் பைக் விபத்தில் தூய்மை பணியாளர் பலி CCTV காட்சி வெளியானது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 9 September 2024

ஆத்தூரில் பைக் விபத்தில் தூய்மை பணியாளர் பலி CCTV காட்சி வெளியானது.

ஆத்தூரில் பைக் விபத்தில் தூய்மை பணியாளர் பலி CCTV காட்சி வெளியானது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த மாசானம் மகன் பரமசிவன் (55), என்ற தூய்மை பணியாளர் இன்று காலை ஆத்தூர் பஜார் சாலையை கடக்கும் போது அதிவேகமாக வந்த பைக் மோதி  சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.


தகவலறிந்த ஆத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர்.


#தூத்துக்குடி#ஆத்தூர் 

#ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad