திருச்செந்தூரில் அதிகபட்ச வெப்பம் பதிவு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 September 2024

திருச்செந்தூரில் அதிகபட்ச வெப்பம் பதிவு

திருச்செந்தூரில் அதிகபட்ச வெப்பம் பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம், வீரபாண்டிய பட்டணம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நேற்று(செப்.17) வெயில் சுட்டெரித்த நிலையில் அதிகபட்சமாக 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக தனியார் வான நிலை ஆராய்ச்சியாளர் ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடலோர பகுதிகளில் கடல் காற்று வீசும் என்பதால் இன்று முதல் (செப்.18) வெப்பநிலை குறையும் என்று தெரிவித்துள்ளார்.


செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad