தூத்துக்குடி பி டவுன் வாட்டர் பார்க்கில் ஓணம் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 September 2024

தூத்துக்குடி பி டவுன் வாட்டர் பார்க்கில் ஓணம் விழா

தூத்துக்குடி பி டவுன் வாட்டர் பார்க்கில் ஓணம் விழா..
தூத்துக்குடி பி டவுன் வாட்டர் பார்க்கில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடி வாகைகுளம், டோல்கேட் அருகில் அமைந்துள்ள பி டவுன் வாட்டர் பார்க்கில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், குழந்தைகளுக்கான பலூன் உடைக்கும் போட்டி, பெண்களுக்கான கயிறு இழுக்கும், போட்டி ஆண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, மல்யுத்த வீரர்களின் போட்டி நடைபெற்றது.

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டை உரிமையாளர் பிரேம் மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியினை மெர்சி டிவி ஜூடு தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad