தூத்துக்குடியில் கலைஞா் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி பயிற்சி வகுப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 1 September 2024

தூத்துக்குடியில் கலைஞா் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி பயிற்சி வகுப்பு.

தூத்துக்குடியில் மண்டல அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொள்பவா்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தூத்துக்குடியில் உலகத் திருக்குறள் மையம் மற்றும் உலக திருக்குறள் பேரவை மற்றும் திமுக இளைஞரணி, தமிழ் அமைப்புகள் சாா்பில் என் உயிாினும் மேலான கலைஞா் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி நடைபெற்றது.இதில், தோ்ந்கெடுக்கப்பட்ட 27 போ் மதுரையில் நடைபெற இருக்கும் மண்டல அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். 

அவர்களுக்கு சி.எம் மேனிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் உலகத் திருக்குறள் பேரவை துணைப் பொதுச்செயலர் மோ. அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். பால்பிரபாகரன் நன்றியுரையாற்றினாா். 

 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad