தூத்துக்குடியில் பெண்கள் பூங்கா பணிகள் : கனிமொழி எம்.பி ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 September 2024

தூத்துக்குடியில் பெண்கள் பூங்கா பணிகள் : கனிமொழி எம்.பி ஆய்வு.

தூத்துக்குடியில் பெண்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளை கனிமொழி எம்.பி
 ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி, பாளை ரோட்டிலுள்ள வ.உ.சி கல்லூரியின் முன்புறம் உள்ள பகுதியில் பெண்களுக்கென்று பிரத்யேகமாக பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இப்பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad