செப்டம்பர் 9 இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம்
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 21 பேர் மற்றும் 2 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்க பட்டதை மீட்டு தராத மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து இந்த உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக தருவைகுளம் ஊர் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
#தூத்துக்குடி #சேதுபதி ராஜா
No comments:
Post a Comment