தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர், சேர்ந்த பூமங்கலம், தலைப்பண்ணை, புன்னைச்சாத்தான் குறிச்சி, சொக்கப்பழங்கரை, கீரனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழை மற்றும் வெற்றிலை பயிர் சாகுபடி செய்ய பட்டிருந்தது.
நேற்று இரவு தீடிர் என பெய்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை காரணமாக லட்சக்கணக்கான மதிப்புள்ள வாழை மரங்கள் பரவலாக முறிந்து விழுந்து சேதமாகியுள்ளது விவசாயிகளை வேதனையடையச் செய்து உள்ளது.
மேலும் இந்த மழை நீடிக்குமா அல்லது சேதமான வாழைகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்குமா என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
No comments:
Post a Comment